(Reading time: 20 - 39 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

ரத்தமென சிவந்து விட்டது. ரித்விக்கை அழைத்து ஏதோ கேட்ட ஈஷ்வர் கையில் ஒரு பெரிய ஜூஸ் கிளாஸ்சுடன் வந்தான். தாத்தாவிர்க்கு மாத்திரை மருந்து மற்றும் ஊசி அனைத்தும் வழங்கியபின்னே தான் நகர்ந்தான் ஈஷ்வர். ஆதி மகளிடம் வந்து என்ன டா என்றதும் வெட்கத்தில் அவர் நெஞ்சிலேயே தன் முகத்தை மரைத்துக்கொண்டாள் மகள்.  தூக்கத்தில் தூக்கியது இவளுக்கு தெரியாது என்பதே ஈஷ்வருக்கு இப்போது தான் நினைவு வந்தது‌.  அனைவர் முன்னிலையிலும் தூக்கியது இப்போது தான் உரைத்து இருக்கிரது, அவனுக்கும் வெட்கம் தான்.

பரமூ நக்ஷ் இருவரும் ஏதோ சொல்லி கலாய்க்க எனக்கு மாத்திக்க ட்ரெஸ் கொண்டு வந்திங்களாமா என்று கணியிடம் கேள்விக் கேட்டு தர்சமயம் எஸ்கேப் ஆனாற் ஈஷ்வர்.

உன் துணி பௌவ் அறையில் வைத்தாயிற்று இரண்டு பேரும் போய் ப்ரெஷ் ஆகி வாங்க என்று இருவரையும் அனப்பி வைத்தார் கணி. அங்கு கோவிலில் இருந்து இப்போது வரை படம் பிடித்த அனைத்தையும் அனைவரும் அமர்ந்து பார்க்க ஆறம்பித்தனர்‌. ஆசை மகன் உயிரான மகள் மாலையுடன் நிற்பது ... பார்க்க பார்க்க அப்படி இருந்தது பெற்றவர்களுக்கும் கூடப்பிறந்தவர்களுக்கும்‌.

மாடியில் அவள் அறை எதுவாக இருக்கும் என்று இவன் யோசித்தால் மாடியே அவள் அறைதான். எல்லாமே அவள் உடைமை‌. அழகு மயில் இறகு கொண்டு  அளங்கரித்த இடம் போல் பாக்கும் இடம் எங்கும்‌ மயில் தோகையாய். செவிற்றில், அளமாரியில், ட்ரெஸ்சிங்டேபில் என பார்க்கும் அனைத்திளும் இறகுகள். காரனம் பேதிக்கு மயில் தோகையைக் கண்டால் குஷி.

அறையின் உள்ளே அண்ணியத் தன்மை சிறிதும் இல்லாமல் எல்லாமே சொந்தமாய்த் தோன்றியது. நான் இங்க வந்திருப்பனா சின்ன வயசில் என்று மனதிர்குள் கேட்பதாக நினைத்து வெளியே கேட்க, இல்ல நீங்க வந்திருக்க வாய்ப்பு கம்மி தான்.

ம்ம்ம்ம்ம்.... சரி என் ட்ரெஸ் மாதலையா?

ம்ம்ம் மாதனும் தாத்தாவை கேட்காமல் எப்படி மாத்த முடியும்?

ஏய் அவர் உன்ன ஒன்னும் சொல்ல மாட்டார்கள் நீ மாதிக்க நான் வெளிய இருக்கன்.

ம்ம்ம்ம் சரி என்று விட்டாள் உடநேயே...

அடிப்பாவீ,.. ஒரு பேச்சுக்கு வெளியே போரேன்னு சொன்னா நான் போரதுக்கு காத்துட்டு இருந்தா மாதிரி கதவிகிட்ட நிக்கரா பாரு. கொஞ்ச நேரம் இருந்தா அவளே வெளியே போனு சொன்னாலும் சொல்லுவா வந்துடுடா ஈஷ்வரா என்று நடையைக் கட்டினான்.

அவள் உடை அழகாக இருந்தாளும் கொஞ்சம் அதிகமாவே ஹெவியான ட்ரெஸ் அதுக்கு மேல அந்த நகைகடை தாங்கமாட்டா என் பட்டூ என்று தான் உடையை மாற்ற சொன்னது ஆனால் புருஷன் தானு கொஞ்சம் கூட பார்க்காமல் கதவசாத்திடா ராட்சசி.

அவள் உடை மாற்ற சென்ற அறைக்கு அருகில் ஒரு அறை இருந்தது பார்க்க ரீடிங் ரூம் போல இருந்த அறையில் நூழைந்தாள் ஒரு பத்துக்கு பத்து அடியில்  ஒரு படம்.

அவளுடையது தான் பார்த்ததும் ஆள் ஃப்ளாட். என்ன கண்ணுடி உனக்கு. அந்தக் கண்ணக்குழிச் சிரிப்பு. இந்தியா வந்து அவள் காளேஜ் படித்த போது வந்த பிறந்த நாள் அன்று பரமூ அண்ணன் வங்கித் தந்த புடைவையை தாத்தாவிர்கு கட்டி காட்டியபோது எடுத்த படம்.

Un manathil iruppathu naanum en kathalum mattume

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 18

Episode # 20

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

4 comments

  • Sis today only read ur series is really awesome :clap: . The story contains beautiful love story (y) . The story is going interestingly . :thnkx: for the beautiful story. Eagerly waiting for next episode :GL:
  • உங்கள் கமென்ட்ஸ் எனது பூஸ்ட் சோ கீப் டூயிங் திஸ் ப்ரோ....<br />And thank you sooo much for your comments friend.
  • Sikaram sikkaram.... Neraiya update kuDunga :yes: .... Am waiting.... Nalla update interesting scenes.... :clap: as always good going flow (y) waiting for next update :GL: by yugi

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.