(Reading time: 13 - 25 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

போரியா என்றான் கேவமாக.

அவன் அருகில் நெருங்கியவள் எக்கி அவன் கண்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தால் லஞ்சமாக.

அவள் தந்ததில் கிரங்கிப் போனவன்  இன்னும் என்ன கொடுத்தாலும் தன் தலை மீது வைத்து கொண்டு செல்ல கூட தயார் என்பதை சொல்லாமல் சொன்னான்.

கையை நீட்டி அவளை  பிடிப்பதர்குல் ஓடி விட்டாள் வெலியே.

சரி பார்த்து போய்ட்டு பார்த்து வாடா....  மீட்டிங் இருக்கிரது இன்று இல்லை என்றால் நானே அழைத்துச் செல்வேன் என்றான்.

அழகாக சிரித்தவள் நீங்க பார்த்துச் செண்று வாருங்கல் என்றாள் .

அவன் வாகனம் கண்னில் இருந்து மரையும் வரை அங்கேயே நின்றவள் மட மட என்று அறைக்கு சென்று கிலம்பினாள்.

 திருமணம் முடிந்து முதல் முரை லக்சை சந்திக்கப் போகிறாள். என்ன ஓட்டு ஓட்டப் போகிறாளோ என்று யோசித்து சிரித்தவாரு லக்ஸை போனில் அழைத்தாள்.

செந்தூறா என்ற பாடல் ஒலித்து அடங்கும் சமயம் வரை எடுக்கப்படவில்லை. சரி கட் செய்துவிட்டு அழைக்கலாம் என்று செய்ப்பே்வதர்க்கு முன்னால் அட்டென் செய்யப்பட்டது. என்ன டீ எங்கே இருக்கிறாய் நான் லண்டன்னில் இருந்து நேத்து ராத்திரி தான் டி வந்தேன். இன்னைக்கு காலையில் நீ மெசேஜ் செய்யவில்லை என்றால் நான் பொருமையா சாயங்காலம் எழும்பலாம் என்று நினைத்தேன் என்றாள் லக்ஸ்.

வழக்கம் போலவே பௌவ் பேச வாய்ப்பு தரப்படவில்லை.

எங்க டி பிக்கப் செய்யனும் என்றால் கடைசியாக.

நம்ப வீட்டில் என்று சொல்ல வந்து நிருத்திவிட்டு கமல் மாமா வீட்டில் என்றாள் பௌவ்.

ஓஓஓ அங்கயா சரி வரவழி தானே நீ கிலம்பி இரு நான் கார் எடுத்துடன். இன்னும் 10 மன்னிட்ஸ் நான் அங்க இருப்பேன்

 லக்ஸ் பௌவ்வை நேரில் பார்த்து தான் கல்யாணம் முடிந்த செய்தி அரியப்பாகிறாள்.

இருவரும் ஒன்றாக கிலம்பி 2மணி நேரத்தில் கடத்தப்பட்டனர்.

ஈஷ்வர் மீது இருந்த கோவத்தில் பழி வாங்க பௌவ்வை கடத்த .... இலவச இனைப்பாக லக்ஸ்சும் சேர்த்து கடத்தப்பட்டாள்.

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 29

Next episode will be published as soon as the writer shares her next episode.

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

4 comments

  • Nice epi sis :clap: AchoAcho ippadi maatikiche ponnu :sigh: Eagerly waiting for next update soon sis (y) :thnkx: for epi
  • [quote name=&quot;தீபக்&quot;]Nice episode sis :clap: . Little romance between them is super. Eagerly waiting to know what is going to happen next? :thnkx: for this episode. :GL: for next one.[/quote]<br />Romba nandri bro thodarnthu padinga.
  • Nice episode sis :clap: . Little romance between them is super. Eagerly waiting to know what is going to happen next? :thnkx: for this episode. :GL: for next one.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.