நெஞ்சுக்குள்
நொறுங்கி கிடைக்கும்
நினைவுகளால்
அனுப்பப்படாமலே
அழிக்கப்படுகின்றன
பல செய்திகள்
மீண்டும் முகம்
பார்க்க வேண்டுமே என்று ..
நெஞ்சுக்குள்
நொறுங்கி கிடைக்கும்
நினைவுகளால்
அனுப்பப்படாமலே
அழிக்கப்படுகின்றன
பல செய்திகள்
மீண்டும் முகம்
பார்க்க வேண்டுமே என்று ..
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.