(Reading time: 1 - 2 minutes)

IMG 20210328 220019 583

வாழ்க்கை என்பது ஒரு அழகிய புத்தகம்...

பிறப்பும் இறப்பும் மாறா பிரமாணமாக
பதிவு செய்யப்பட்ட விசித்திர புத்தகம்...
இடைப்பட்ட பகுதியில் நீ எழுத்து பழகிட
இணையில்லா வசதியுள்ள அற்புத புத்தகம்...

வாழும் வாழ்க்கை ஒரு முறை...
விருப்பத்தோடு நீ வாழ்ந்திடு...
அழித்திட முடியாத பக்கங்கள் கொண்ட
அநித்தியமான புத்தகம்....

விருப்பத்தோடு எழுதிடு
பிறர் எழுதிட அனுமதிக்காதே...
பிறர் புத்தகம் பார்த்து
பிரதி எடுக்கவும் முயலாதே...

பல மர்மங்கள் கொண்ட கதையும்
படிக்க விறுவிறுப்பாக தான் இருக்கும்...
வாழ்வில் இருக்கும் மர்ம முடிச்சுகளை
விதி அவிழ்க்க காத்திராதே...

விட்டு கொடுத்து போவது மட்டுமல்ல
விட்டு கொடுக்காமலும் இருக்க பழகு...
விட்டு கொடுக்கும் உறவுகளுக்காக
விட்டு கொடுத்தே வீணாகாதே...

வாழ்க்கையை படித்து படித்து
அனுபவமாகி பக்குவபடுவதோடு...
வாழ்க்கையாக உடனிருப்பவருக்கும்
அனுபவத்தை கற்று கொடுக்க மறந்திடாதே...

காதல் கதை படிக்கும் போது
கனம் மறந்து போகும் மனதிற்கு
கதையில்லாமல் நிஜத்திலும்
கபடில்லா நேசம் காட்டிடு...

வாழ்க்கை என்பது வெள்ளை புத்தகம்...
வர்ணமயமாக்கிட எல்லா உபகரணமும்
எங்கும் நிறைந்திருப்பதை மறந்திடாதே...

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

12 comments

• [quote name="தமிழ்ஸ்ரீ"][quote name="Ravai"][quote name="Jeba.."]Uncle epadi irukinga... Rompa nal unga comment ila.. trust ur r good... Time kidaicha short story ezhuthunga...[/quote]
Good morning dear Jeba! How are you? I am fine. இப்பல்லாம் சில்சீ என் கதைகளை போடறதில்லே, முன்பே அனுப்பிய கதைகளே சில, அவர்களிடம் உள்ளது! பரவாயில்லை! நான் ஓய்வு பெறுகிறேன்.[/quote]
மிக்க நன்றி, தமிழ்ஶ்ரீ!
Hi sir How are you health pathukuga health than mukiyam healthy food etuthukuka take care sir[/quote]
• Good noon uncle....my prayers for you. Nalla sapidunga, medications ellam correct follow panunga....
Stay relaxed and take care of your health.
• [quote name="Ravai"][quote name="Jeba.."]Uncle epadi irukinga... Rompa nal unga comment ila.. trust ur r good... Time kidaicha short story ezhuthunga...[/quote]
Good morning dear Jeba! How are you? I am fine. இப்பல்லாம் சில்சீ என் கதைகளை போடறதில்லே, முன்பே அனுப்பிய கதைகளே சில, அவர்களிடம் உள்ளது! பரவாயில்லை! நான் ஓய்வு பெறுகிறேன்.[/quote]
Hi sir How are you health pathukuga health than mukiyam healthy food etuthukuka take care sir
• [quote name="Jeba.."]Uncle epadi irukinga... Rompa nal unga comment ila.. trust ur r good... Time kidaicha short story ezhuthunga...[/quote]
Good morning dear Jeba! How are you? I am fine. இப்பல்லாம் சில்சீ என் கதைகளை போடறதில்லே, முன்பே அனுப்பிய கதைகளே சில, அவர்களிடம் உள்ளது! பரவாயில்லை! நான் ஓய்வு பெறுகிறேன்.
• [quote name="AdharvJo"]Hi uncle good morning...ithanai nalla attendence podamal engey poitinga 😈😈

Trust you're doing good. Glad to see your fb.[/quote]
Good morning dear Adharva! How are you? Yes, I was down with covidPositive and therefore weak. Henceforth, I shall be pleased to read your comments regularly. Thanks!
• Uncle epadi irukinga... Rompa nal unga comment ila.. trust ur r good... Time kidaicha short story ezhuthunga...
• Hi Malar 😇 கவிதை மிக சிறப்பாக உள்ளது l :-)
• Good morning Jeba ma'am!! Awesome :hatsoff: ellam fact fact fact 👏👏👏👏👏👏👏 power packed lines.
Thank you
• Hi uncle good morning...ithanai nalla attendence podamal engey poitinga 😈😈

Trust you're doing good. Glad to see your fb.
• குட் மார்னிங் டியர் ஜெபா! பல நாட்கள் கழித்து, ஒரு பயனுள்ள சுவையான கவிதை படித்த அனுபவத்தை எனக்கு தந்தமைக்கு மனமார்ந்த நன்றி!

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.