Kadhal mugam kandukonden - Tamil thodarkathai


Kadhal mugam kandukonden is a Family / Romance genre story penned by Subhashree.

This is her eighth series at Chillzee.

  

ஹாய் பிரெண்ட்ஸ்,

காதல் முகம் கண்டுகொண்டேன்  என்னும் என் புதிய தொடர்கதையோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

இது காதல், குடும்பம் சார்ந்த  ஜாலியான கதை.

படித்து மகிழுங்கள்,

நன்றி

சுபஸ்ரீ

   


  • தொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 01 - சுபஸ்ரீ

    Kadhal mugam kandukonden

    கெட்டிமேளம் கெட்டிமேளம்” என ஐயர் நாதஸ்வர கோஷ்டி பக்கம்  கைக்காட்டினார். பின்பு  ”மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா” என மந்திரத்தை சொல்லிக் கொண்டே தாலி வைத்தருந்த பெரிய வெள்ளிதட்டை மாப்பிள்ளை முன் நீட்டினார்.  

    அதில் வெற்றிலை

    ...
  • தொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ

    Kadhal mugam kandukonden

    காந்தம் போல இரு ஜோடி கண்கள் ஒன்றை ஒன்று கவர்ந்திழுத்தது. அதில் வியப்பும்  கலந்திருந்தன. ஆம் உங்கள் யூகம் சரிதான், அவை ராகவன் மற்றும் பத்மினியின் விழிகள்தான். அதற்கான காரணம் இருவரும் ஒரே நேரத்தில்  உதிர்த்த ஒரே சொற்கள். அதுவும் தங்களின்

    ...
  • தொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 03 - சுபஸ்ரீ

    Kadhal mugam kandukonden

    ராகவன் அவசரமாய் தன் பைக்பை பார்க் செய்துவிட்டு ஒட்டமும் நடையுமாய் வந்துச் சேர்ந்தான்.

    “ஏன் லேட்? எவ்வளவு நேரமா வைட் பண்றது ” என ராகவனிடம் விளையாட்டாய் கோபித்தாள் கயல்.

    “ஹலோ!!! . . . ஜெயில்ல இருந்து பெயில் கிடைக்கறதுக் கூட

    ...
  • தொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 04 - சுபஸ்ரீ

    Kadhal mugam kandukonden

    விசு ராஜ்கிரண் பாணியில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தலையில் துண்டை முண்டாசு போல கட்டியிருந்தார். சமையலறையில் “சங்கடமான சமையலைவிட்டு சங்கீதம் பாடப் போறேன்” எனப் பழைய காலத்துப் பாடலை பாடிக் கொண்டே மும்முரமாய் சமைத்துக் கொண்டிருந்தார். விசு ஓய்வு பெற்றதிலிருந்து அத்தனை

    ...

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.