Kattiruppen en katalutan- Tamil thodarkathai

Kattiruppen en katalutan is a Romance / Family genre story penned by Sasirekha.

This is her fortieth serial story at Chillzee.

  

முன்னுரை

தாய் பாசத்தில் கட்டுண்டு உலகையே மறந்திருக்கும் நாயகனுக்காக ஏதோ ஒரு நம்பிக்கையுடன்  என்றாவது ஒருநாள் நாயகன் மாறுவான் தன் காதலை உணர்ந்து தன்னை ஏற்றுக்கொள்வான் அந்த நாளுக்காக காதலுடன் காத்திருக்கும் நாயகியின் கதையிது.

   

   

  • தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 16 - சசிரேகா

    Kattiruppen en katalutan

    அங்கிதா நீ மட்டும் அம்மாவை பத்திரமா பார்த்துக்கடி, இத்தனை வருஷமா எங்கம்மா வாழ்ந்தது வாழ்க்கையே இல்லை, எங்களுக்காகவே வாழ்ந்தாங்க அந்தாளால பல கொடுமைகளை அனுபவிச்சிருக்காங்க, அவங்களுக்கு இனிமேலயாவது சந்தோஷத்தை தரனும். நானும் எவ்வளவோ செஞ்சும் எங்கம்மா மாறலை. நீயாவது எப்படியாவது அந்த வீட்டை

    ...
  • தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 17 - சசிரேகா

    Kattiruppen en katalutan

    ”என்னடா பெரிய ஊரு, அந்த ஊரு உனக்கு என்ன பண்ணிச்சி. பெரிசா ஊருக்கு கட்டுப்பட்டு இருக்கேன்னு பாவம் இவளை நோகடிக்கலாமா சொல்லு, அம்மாதானே நீ என்ன அவளை ஏமாத்தி விட்டுடவா போற எப்படியும் கல்யாணம் பண்ணிக்கத்தானே போற, இன்னிக்கு அவள் கூட இருக்கறதால ஒண்ணும் ஆயிடாது அப்படியே ஏதாவதுன்னாலும் ரெடியா

    ...
  • தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 18 - சசிரேகா

    Kattiruppen en katalutan

    “லீலா காதலிச்சது உண்மை, ஆனா அவள் பத்தினி, உத்தமி அது எனக்கு தெரியும், அவள் மேல இருக்கற கோபத்தில நான்தான் தப்புத் தப்பா உங்ககிட்ட சொல்லிட்டேன் என்னை மன்னிச்சிடுங்கய்யா” என சொல்ல பொய்யை ஒரு நொடியில் ஏற்றுக் கொண்ட முரளியின் இதயம் உண்மையை ஏற்றுக் கொள்ளத் தடுமாறியது. அவரது இதயமே வெடித்துவிடும் போல

    ...

Page 2 of 2

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.