Ondru serntha anbu maarumo is a Romance / Family genre story penned by Gomathi Chidambaram.
This is her second serial story at Chillzee.
இன்னும் எவ்ளோ நேரம்தான் இப்படியே ரெண்டு பேரும் உட்கார்ந்துட்டு இருக்க போறீங்க????? என்று கேட்ட அப்பத்தாவின் கோபக்குரலில் ஆதி மற்றும் அவனது தாய் பார்வதி ஒருசேர கட்டிலில் இருந்து எழுந்து நின்றனர்.
அத்தை.... அது வந்து என்று இழுத்த தனது
பார்வதி அம்மாள் ஜோசியரின் பதிலுக்காக காத்து கொண்டு இருந்தார்.
பொன்னிக்கும் ஆதிக்கும் திருமண பொருத்தம் பார்ப்பதில் அவர்க்கு எள்ளளவும் விருப்பம் இல்லை.
ஆனால், அவரது அத்தை பேச்சியம்மாளின் வார்த்தைகளை மதிக்காமல் இருக்கவும்
தன் முகத்தின் அருகில் ரோஜா நிற கலரில் பிராக் போட்டு கொண்டு ஒரு குட்டி குழந்தை இல்லை இல்லை ஒரு குட்டி தேவதை நிற்பதை பர்வதம் அம்மாள் அப்பொழுது தான் பார்த்தார்.
உள்ளேயே சென்ற தண்ணீர் அவரை ஓரளவுக்கு சரி செய்தது. மெல்ல எழுந்து கார்
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes