Roja malare rajakumari - Tamil thodarkathai
Roja malare rajakumari is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதை சுருக்கம்:
இளவரசி ரோஹினி பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பிக்க சென்னைக்கு வருகிறாள். அங்கே தான் யார் என்று சொல்லாமல் சாரதாவின் வீட்டில் தங்குகிறாள். அப்போது சாரதாவின் மகன் அஜய் மீது காதல் வசப் படுகிறாள். அவள் யார் என்ற உண்மை தெரிந்தால் அஜய் என்ன நினைப்பானோ என்ற கலக்கத்தில் உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள். அவள் பயத்தை நிஜமாக்குவதுப் போல அவள் மறைத்து வைத்த அரச வாழ்வு அவளை தேடி வந்து சேருகிறது.
அஜய்க்கு உண்மை தெரிந்ததா? ரோஹினி அரசக் குடும்பத்திற்கான கடமையை ஏற்றுக் கொள்வாளா அல்லது அஜய் மீதான காதலை தொடர்வாளா?
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 16 - பிந்து வினோத்
அவள் தடுமாறி அவன் மீது விழுந்து ‘ஆக்சிடன்ட்’ முத்தம் கொடுத்தப் போது அஜய் அசையாமல் இருந்ததும் நினைவில் வந்தது...
அவன் ஏன் அப்படி இருந்தான்???
அவனுக்கும் இது முதல் முத்தமாக இருக்குமோ??
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 17 - பிந்து வினோத்
விஜயை தெரியாமல் மாட்டி விட்டு விட்டாளோ என்ற கேள்வியுடன் அவனைப் பார்த்தாள் ரோஹினி...
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 18 - பிந்து வினோத்
ஏற்கனவே ‘2 down’ என்ற கடுப்பில் இருந்த நிரஞ்சனா, அஜயின் பேச்சை வைத்து இப்போது 3யும் down என்பது புரியவும் எரிச்சலுடன் ரோஹினியைப் பார்த்தாள்...
யார் இவள்??? எங்கே இருந்து வந்தாள்???
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 19 - பிந்து வினோத்
விஜய் மாற்றிய சானலில் உலக செய்திகளில் ஒன்றாக ஒளிபரப்பான செய்தியை கேட்டு ரோஹினி அதிர்ந்தே போனாள்! ஒரு நிமிடம் அவளின் இதயம் துடிப்பதை நிறுத்தி விட்டதைப் போல அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
Page 2 of 2