Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena - Tamil thodarkathai
Nee Varuvaai Ena is a Family / Romance genre story penned by Amudhini.
This is her first serial story at Chillzee.
நீ வருவாய் என
இது எனது புதிய தொடர்.
இது ஒரு மென்மையான காதல் கதை.
இரண்டு காதல். இரண்டும் வேறு வேறு சூழ்நிலைகளில் உருவானவை. பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து அதை தாண்டி எப்படி அவர்களின் வாழ்வை சந்தோசமானதாக மாற்றி கொள்கிறார்கள் என்பதே இதன் ஒரு வரி. இதில் வில்லனும் இல்லை வில்லியும் இல்லை . சூழ்நிலையும் சந்தர்ப்பமும் ஒரு மனிதனை மாற்றுகிறது. மென்மையானவர் கூட கடினமாக மாறுகிறார். விளையாட்டு பிள்ளை எந்த சூழலையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை படிக்கிறான். இதெல்லாம் காலம் நமக்கு சொல்லி தரும் பாடம். சிலருக்கு அது மிக கடினமானதாக அமைந்து விடுகிறது. அப்படி மூன்று பேர் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளும் அதற்க்கு அவர்கள் கண்டெத்தும் விடைகளுமே இந்த கதை.