(Reading time: 49 - 98 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

தொடர்கதை - நீ வருவாய் என… - 07 - அமுதினி

ன்னுடைய அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் நந்து. காலை முதலே பயங்கர டென்ஷன். நாளை சப்மிட் பண்ண வேண்டிய ஒரு டிசைன். இதுவரை எத்தனையோ மாடர்ன் ட்ரெஸ்ஸஸ் வடிவமைத்திருக்கிறாள். முதல் முறையாக ஒரு பட்டுபுடவைக்கான டிசைன் அது. எத்தனை செய்தாலும் ஏனோ ஒரு திருப்தியே வரவில்லை. ஆஃபிஸில் எல்லோருக்கும் அவள் செய்திருந்த டிசைன் பிடித்திருந்தது ஆனாலும் அவளுக்கு தான் திருப்தியே இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்து தலையை வலித்தது. இயற்கையை சார்ந்த ஒரு டிசைன் அவள் எதிர்பார்ப்பது. மரம் செடி பூ பறவை என எத்தனையோ யோசித்து விட்டாள். ஒன்றும் அவளுக்கு பிடித்தமான இல்லை. தன்னுடைய லப்டோபை எடுத்துக்கொண்டு கட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

ின்னு பேசிட்டே போறீங்க? சே இரிடேடிங் பெல்லொவ்" தலைவலி, இருந்த டென்ஷன் எல்லாமுமாக சேர்த்து அவனை காய்ந்தாள் நந்து.

ரிஷி இதை எதிர்பார்க்கவில்லை. சிலநிமிடங்கள் அமைதியில் கழிந்தது. அவள் அவனை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.