Page 6 of 28
"ஹ்ம்ம் எனக்கும் தூக்கம் வரலை. நான் கொஞ்சம் நேரம் பிரௌஸ் பண்ணிட்டு போயி படுக்கறேன் " என்றவள் அங்கிருந்த ஒரு சேரில் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்.
நந்தாவும் அவனுடைய லேப்டாப்பில் ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்து நோட்ஸ் போல ஏதோ ப்ரிப்பேர் செய்து கொண்டிருந்தான்.
கையில் இருந்தா ரிப்போர்ட்ஸ் பார்த்து லேப்டாப்பில் காப்பி செய்ய கஷ்டமாக இருந்தது. அவனை கவனித்த அப
...
This story is now available on Chillzee KiMo.
...
அது தெரிஞ்சிருந்தும் நீ ஏன் அதுல இருந்து வெளிய வர எந்த முயற்சியும் பண்ணல? உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைனா என்கிட்டே ஷேர் பண்ணிக்க கூடாதா?" -நந்தா அவளின் முகமாற்றத்தை கவனித்தவாறே அவளின் கண்களை