(Reading time: 49 - 98 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

திட்டியிருக்கிறாள் தான்.எத்தனை கோவமாக அவள் பேசினாலும் அதில் ஒரு குழந்தை தனமும் மென்மையும் இருக்கும். அனால் அவளின் இந்த குரலும் அவள் பேசிய விதமும் வார்த்தைகளும் அவனுக்கு புதிது. அவளை நாம் இத்தனை நாளாக எரிச்சல் படுத்தியிருக்கிறோம் என்றே அவனுக்கு தோன்றியது.

"சாரி இனிமேல் நான் கூப்பிட மாட்டேன்" என்று கூறியவன் காலை கட் செய்தான்.

தன் கையில் இருந்த மொபைலை மெத்தையி

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்ணும் தெரியாது. என்ன செய்யலாம் என யோசித்தவள் செய்வதற்கு ஒன்றும் இல்லை, இனி அவனே அழைத்தால் அவன் செய்த உதவிக்கு நன்றி சொல்லிவிட்டு அப்படியே தான் திட்டியதற்கு ஒரு மன்னிப்பும் கேட்டு விடலாம் என்று

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.