Page 11 of 12
அவனை மெல்ல தட்டி,
“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ஆனந்த்?” என்றாள்.
அவளை நேராக பார்த்தவன், கொஞ்சம் தயக்கத்துடன்,
“சாரி, லாவி....” என்றான்...
“சாரியா? எதுக்கு?”
“உமா தான் சொல்ல சொன்னாங்க...”
“எதுக்கு சொன்னாங்க?”
ஒரு விநாடி தய
...
This story is now available on Chillzee KiMo.
...
பீங்க?’
“என்ன செய்றது... உனக்கு வேண்டாம்னு விட்ருப்பேன்...”
“இப்போவாவது புரியுதா.... நீங்க என்னை எதிலேயும் ஃபோர்ஸ் செய்யலை... நீங்க எனக்காக செய்றீங்கன்னு புரிஞ்சு நானா தான் விரும்பி அதை ஏத்துக்கிட்டேன்....”
“உண்மையாவா?”