Page 9 of 12
வழக்கம் போல தன்னிடம் அன்பாக நடந்துக் கொள்ளும் மனைவியிடம் அந்த கோபத்தை காட்டவும் பிடிக்கவில்லை....
அப்படி கோபத்தை காட்டாமல் இருக்க அவன் பெரு முயற்சி செய்ய வேண்டி இருந்தது....
இப்படியே நாட்கள் சென்றுக் கொண்டிருந்தது...
அது ஒரு லாங் வீகென்ட் நேரம்... அங்
...
This story is now available on Chillzee KiMo.
...
வழி இல்லாமலோ என்னவோ, லாவண்யாவும் அந்த அப்ளிகேஷன் பார்மில் கையெழுத்து போட்டுக் கொடுத்தாள்...
ஒரு சில நாட்களில் அவளுக்கு அட்மிஷனும் கிடைத்தது...
“பெரிய யூனிவெர்சிட்டி... ஈசியா அட்மிஷன் கிடைக்காது... சரியா யூஸ் செய்துக்கோ லாவி...”