சிறுகதை - காதல் கடிதம் - சசிரேகா
கல்லூரி கெமஸ்டிரி லேபில்
”டேய் என்னடா செய்ற” என கார்த்தியை பார்த்து ரமேஷ் கத்தினான்
”டேய் சும்மாயிருடா”
“இந்த கெமிக்கலை வைச்சி என்னடா செய்ற”
“இதை வெச்சி புதுசா ஒரு கெமிக்கலை தயாரிச்சி அதை யூஸ் பண்ணி நான் ஒரு லவ் லெட்டர் எழுதப்போறேன்”
”லவ் லெட்டரா ஏன்டா ஆயிரக்கணக்குல பேப்பர்ல நீ எழுதின லவ்லெட்டரையே அவள் படிக்கலை எப்ப கொடுத்தாலும் படிக்காமயே கிழிச்சி எரிஞ்சிடுவா உன்னையும் ஒரு ஆளா மதிச்சிதில்லை எப்ப பாரு உன்னை வில்லன் மாதிரியும் விரோதியை போலவே பார்ப்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“நீதான் மெச்சிக்கனும் சரி சரி ஆச்சா”
“இருடா 5 நிமிஷத்தில முடிஞ்சிடும்”
”டேய் இப்படி நாம இரண்டுபேரும் திருட்டுத்தனமா லேப்க்குள்ள இருக்கறத யாராவது பார்த்தா பிரச்சனையாயிடும்”