(Reading time: 11 - 22 minutes)

“ஒண்ணும் ஆகாது ஆச்சி ஆச்சி” என கார்த்தியும் தனது காதலி கீதாவுக்காக ஒரு பேனாமையை தயார் செய்து அதை வைத்து உருகி உருகி ஒரு காதல் கடிதம் எழுதி அதை எடுத்துக்கொண்டு அவளை தேடிச் சென்றான்.

க்ளாஸ் ரூமில் கீதாவும் மற்ற மாணவர்களும் இருக்கவே பிரேக்கில் கடிதம் கொடுத்துவிடலாம் என நினைத்தவன் தன் இருக்கைக்கு செல்ல ரமேஷூம் கூடவே சென்றான்.

பெல் அடிக்கவும் க்ளாஸ் ஆரம்பித்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

்கறாங்க. இந்த மகளிர் தினத்திலயாவது எல்லாருமே பெண்களுக்கு சுதந்திரம் தரனும் அவங்களோட லட்சியங்களை கேட்டு அதுபடி நடக்க உதவி செய்யனும் அதுதான் உண்மையான மகளிர்தினம்” என சொல்லிவிட்டு கீதா அமர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.