சிறுகதை - செல் போன் - சசிரேகா
”அப்பா எனக்கு இந்த ஸ்மார்ட் போன்தான் பிடிச்சிருக்கு” என்றாள் கார்த்திகாயினி
”கார்த்திகா அப்பா சொல்றேன்ல இந்த போன் ரொம்ப காஸ்ட்லி அதோட இந்த ஸ்மார்ட் போன் எதுக்கு உனக்கு சொல்லு விலை குறைவான போன் ஒண்ணு வாங்கிக்க அதுதான் உனக்கு நல்லாவே பயன்படும்” என்றார் ராமநாதன்
”அப்பா ப்ளீஸ்பா இந்த மாதிரி போன்தான் என் காலேஜ்ல எல்லாருமே யூஸ் பண்றாங்க. நான் மட்டும் சின்ன போன் வைச்சிருந்தா என்னை எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்கப்பா”
“இந்த மாதிரி சின்ன போன் கூட விலைக்கு வாங்கி வைச்சிக்க முடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ுறம் எப்படி என் மேல பாசம் வரும் இப்ப இருந்தே வெறுப்புதான் வரும் சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி பண்றதால நான் ஒண்ணும் குறைஞ்சிட மாட்டேன் பஸ் விட்டு இறங்கியதும் நான் சாக்லேட் வாங்கித் தந்துடுவேன்.”