(Reading time: 15 - 30 minutes)

சிறுகதை - தியாகம் - சசிரேகா

brokenLove

சோக் ப்ளீஸ் எங்க அப்பாகிட்ட வந்து பேசுங்க”

“மாலதி நான் பேசமாட்டேன்னு சொல்லலையே பேசறேன் ஆனா உன் அப்பா கேட்கற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்றது சொல்லு”

”எங்கப்பா நல்லவரு நீ நினைக்கற மாதிரியெல்லாம் கேள்விகள் கேட்கமாட்டாரு”

“உங்கப்பா நல்லவராவே இருக்கட்டும் ஆனா எந்த பொண்ணோட அப்பனா இருந்தாலும் சரி பையன் என்ன வேலை செய்றான் எவ்ளோ சம்பளம்ன்னு கட்டாயமா பார்ப்பாங்க. ஏன் கூலி வேலை செய்றவன் கூட தன் பொண்ணை ஒரு நல்லவனா, உத்யோகத்தில இருக்கறவனா பார்த்துதான் கட்டி வைப்பாரு அதை முத

...
This story is now available on Chillzee KiMo.
...

ிட்டேன்.  இன்னிக்கு நல்ல நாள் நீ சரின்னு சொல்லிட்டா சின்னதா மோதிரம் மாத்தி நிச்சயம் பண்ணிடலாம் என்ன சொல்ற அசோக்” என கேட்க அசோக்குக்கு தலை பாரமானது. அவன் 2 நிமிட யோசனைக்கு பின் பொறுமையாக அவரிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.