(Reading time: 16 - 31 minutes)

சிறுகதை - மகன் மீதான தந்தையின் பாசம் - சசிரேகா

fatherSon

காலை மணி 7, பல அடுக்கு அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் ஒரு வீட்டில்

”இன்னும் என்ன செய்றான் எப்ப பாரு தெருவில உட்கார்ந்துக்கிட்டு போற வர்றவங்களை வேடிக்கை பார்க்கறான். ஒரு வேலை வெட்டிக்கு போகலாம், பணத்தை சம்பாதிக்கலாம், உன்னையும் என்னையும் உட்காரவைச்சி காப்பாத்தலாம்னு நினைப்பு இருக்கா அவனுக்கு” என உலகநாதன் தன் மகன் விஷ்வாவை நினைத்து தன் மனைவி பார்வதியிடம் கோபத்துடன் திட்டிக் கொண்டிருக்க பார்வதியோ

”அவனும் என்னதான் செய்வான் நீங்க படிக்க சொன்னீங்கன்னு இன்ஜினியரிங் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு போறப்ப வெட்டியா அவன் வெளிய நிக்கறத பார்க்க முடியலை. அவனை அப்படி பார்த்துட்டு என்னால ஒழுங்கா வேலையும் செய்ய முடியலை அவன்ட்ட சொல்லு இனிமே நான் கிளம்பறப்ப என் எதிர்க்க இருக்க வேணாம்னு சொல்லு”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.