(Reading time: 38 - 75 minutes)

“ஜோசியர்தான் சொன்னாரு போன மாசம் அவளுக்கு ஒரு வரன் வந்திச்சி. சரி ஜாதகத்தை எடுத்துக்கிட்டு பொருத்தம் பார்க்க போனப்ப ஜோசியர் சொன்னாரு. அன்னிக்கு நான் அவளை கூட்டிட்டு போனது தப்பா போச்சி. ஜோசியர் சொன்னதை கேட்டு கல்யாணம் வேணாம் முதல்ல வீடு வாங்கலாம்னு ஒரே அடம் நான் ஒத்துக்கலை அதுக்காக அவள் கேக்கலை தினமும் ஏதோ ஒரு வீட்டு புரோக்கர் வீடு இருக்குன்னு சொன்னா போதும் பக்கத்து வீட்ல இர

...
This story is now available on Chillzee KiMo.
...

நம்பமாட்ட ஆனா ஜாதகத்தை நம்பி வீடு தேடி கிளம்புவல்ல” என நக்கலாக சொல்லவும் கையில் சிப்ஸ் பேக்குடன் 4, 5 சிப்ஸ்களை சாப்பிட்டுக்கொண்டே கேசவனின் முன் வந்து நின்று

”அங்க எதுவுமே இல்லை சரியா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.