(Reading time: 38 - 75 minutes)

”அப்பா அந்த குட்டிப்பொண்ணு ஆக்சிடெண்ட்ல ஸ்பாட் டெட் அது தெரியாம 2 நாள் ஆஸ்பிட்டல்ல வெச்சிருந்து விட்டாங்க. 2 நாள் கழிச்சிதான் செத்தமாதிரி ரிப்போர்ட் கொடுத்தாங்க அன்னிக்குதான் இந்த வீட்ல சத்தம் வந்திருக்கு செத்த அன்னிக்கு கூட இங்க எந்த சத்தமும் வரலைப்பா”

“அப்ப அந்த பாப்பாவோட ஆவியாதான் இருக்கும்” என்றான் கேசவன் சற்று பயத்துடன்

”சும்மாயிருடா நான் இன்னும் சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

வேலை செய்யும் ரேடியோல ப்ரோகிராம் வரும் போதுதான் பாட்டு பாடி வெளிச்சம் வந்திருக்கு ப்ரோகிராம் இல்லாத நேரத்தில எந்த சத்தமும் கேட்கலை.”

“சரி அதுக்கு ஏன் இப்படி கேவலமாக சத்தம் கொடுத்திச்சி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.