Page 2 of 5
“ஆமாம் அந்த பேங்க் ஆபிசருக்கு ட்ரான்ஸ்பர் வந்துடுச்சின்னு வேற ஊர் போயிட்டாரு இப்ப வந்திருக்கறதும் பேங்க் ஆபிசர்தான் ஆனா எந்த போஸ்ட்டுன்னு தெரியலை”
“அப்ப அந்த பொண்ணு”
”இப்பதானே வந்திருக்கா விடு விசாரிச்சி தெரிஞ்சிக்கலாம்” என அசோக் சொல்லவே கார்த்திக் அவனிடம்
”அந்த பொண்ணு அழகா இருக்கா”
“அப்படியா மச்சி சரி அப்புறம் என்ன செய்யப்போறா லவ் பண்ணப்போற
...
This story is now available on Chillzee KiMo.
...
வது வருடம் என்றால் அவள் பி.காம் முதல் வருடம் என்பதை அவள் வகுப்பிற்கு நுழைந்ததைக் கண்டதும் சிரித்தவன்
”ஓ ஜூனியரா நீ ஓகே ஓகே” என சொல்லிக் கொண்டே இருந்த போது அசோக்கும் கிஷோரும் வந்தார்கள்.