(Reading time: 8 - 16 minutes)

என் மாமியாருக்கு நல்லபடியா ஆப்ரேஷன் முடியட்டும், அவங்க நல்லபடியா எழுந்து நடமாடட்டும், அவங்க வீட்லயும் பொருளாதரம் உயர்ந்த பின்னாடியே நான் போறேன். அப்பவே நான் தலைதீபாவளி, தலைபொங்கல் கொண்டாடிக்கிறேன்.”

“இந்த விசயம் வள்ளிக்கு தெரியுமா”

“தெரியாது அவளுக்கு சொல்லாத, ஆப்ரேஷன்னு தெரிஞ்சதிலிருந்து அதுக்காக பணம் புரட்ட அவள் அப்பா பட்டபாடு அவளுக்குத் தெரியாது. அந்த ஆப்

...
This story is now available on Chillzee KiMo.
...

அப்பாடா ஒரு பிரச்சனை தீர்ந்திடுச்சி என நிம்மதியடைந்து ஆழமாக பெருமூச்சு விட்டவன் அவளை அன்பாக பார்த்து செல்லமாக அவளது நெற்றியில் முத்தம் வைத்தான். அந்த அன்பான முத்தத்தினால் வள்ளியும் மகிழ்ந்தாள், அவள் வயிற்றில் இருந்த கருவும் மகிழ்ந்தது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.