(Reading time: 13 - 26 minutes)

சிறுத் தொடர் - மல்லி - 01 - சிரிப்பு மல்லிகை பூ - சசிரேகா

smile

ல்லி மல்லி மல்லேய்” என கூவி கூவி பஸ் ஸ்டான்டில் குண்டு மல்லி மற்றும் மற்ற பூக்களை விற்றுக் கொண்டிருந்தான் மல்லிகார்ஜுனன், 20 வயது இளைஞன்.

”குண்டு மல்லி குண்டு மல்லி மல்லி” என அவன் சிரித்துக் கொண்டே பூக்களை விற்றுக் கொண்டு வேகமாக முல்லை பூ தொடுத்துக் கொண்டிருந்தான். அவனது கை விரல்களில் அப்படி ஒரு வேகம், பூக்களை பாராமலே அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டும் பேசிக்கொண்டும் அழகாக கச்சிதமாக பூக்களை தொடுத்து விப்பான். அவனது கச்சிதமாக கட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

்தான், நான் மேஜர் ஆனதும் சொல்றேன் பை மல்லி”

“டாட்டா” என அவன் சொன்னதும் அவள் ஓடியேவிட்டாள். அவளது மனதில் இருப்பது அறிந்தும் அறியாமலும் அவன் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.