Page 1 of 6
சிறுத் தொடர் - மல்லி - 02 - சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ - சசிரேகா
”மாமா” என கெஞ்சினாள் ப்ரீத்தி
“முடியாது” என்றான் வெற்றி, தன்னுடைய கொய்யா தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருப்பவர்களை வேலை வாங்கிக் கொண்டு தனது மாமன் மகள் ப்ரீத்தியிடம் பேசிக் கொண்டிருந்தான். ப்ரீத்தியோ அரை மணி நேரமாக தேய்ந்து போன ரிக்கார்டு போல ஒரே விசயத்தை பேசிப் பேசி அவனது காதை ரணமாக்கினாள். அத்தனையும் கேட்டுக் கொண்டு முடியாது என ஒன்றையே திரும்ப திரும்ப சொல்லி வந்தான் வெற்றி.
”மாமா ப்ளீஸ் மா
...
This story is now available on Chillzee KiMo.
...
உங்க க்ளாஸ் மட்டும்தானே”
“இல்லை மாமா இந்த முறை பக்கத்து க்ளாஸ்க்கும் கொடுத்திருக்காங்க, எல்லாருக்கும் இப்ப இந்த பூ பிஞ்சு தேவை”
“தோராயமா எவ்ளோ பேர் இருப்பீங்க”
“50 பேர்”