(Reading time: 15 - 30 minutes)

சிறுகதை - கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ - சசிரேகா

eyes

"ப்படியாவது எனக்கு நல்ல மாடல் வேணும், எங்க தேடினாலும் கிடைக்கலையே, என்ன செய்றது இப்ப, எனக்கு 1 மாசம்தான் டைம் இருக்கு அதுக்குள்ள நான் விளம்பரத்தை ரெடி பண்ணிடனும் ப்ளீஸ்டா உனக்குத் தெரியாத மாடல்களா யாராயாவது பிடி ப்ளீஸ்” என ஆதி தன் நண்பன் பேஷன் டிசைனர் ரகுவிடம் கெஞ்ச

”ஆதி நீ கேட்கறது வேற மாதிரி மாடல், எனக்கு தெரிஞ்சவங்கல்லாம் இந்த கேட்வாக் பண்றவங்கதான் இதுல நீ சொல்ற பொண்ணுக்கு நான் எங்க போறது”

“ப்ளீஸ்டா கொஞ்சம் தேடிப்பாரு” என ஆதி கேட்க அவனும

...
This story is now available on Chillzee KiMo.
...

குடும்ப பொண்ணுடா அவள் வீட்ல ஒத்துக்க மாட்டா”

”அம்மா ப்ளிஸ் மா கேட்டுப்பாரும்மா சும்மா 2 3 சீன் வந்தா போதும்”

“அப்படியில்லைடா அவளே சாதாரண வீட்டுப் பொண்ணு”

“பணம் தரேன்மா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.