(Reading time: 15 - 30 minutes)

“பணத்துக்கு இல்லைடா அவங்க ஏழைங்க, விளம்பரம் அது இதுன்னு தப்பா நினைப்பாங்க”

“அம்மா உனக்கு என் மேல நம்பிக்கையில்லையா, நம்ம வீட்ல கூட ஷூட் பண்றேன்மா எப்படியாவது அவளை சம்மதிக்க வைம்மா” என கெஞ்ச

”இப்ப வேணாம் அவள் கிளம்பியிருப்பா வேற நாள் அவள் வீட்ல போய் பேசலாம்”

“எதுக்கு இப்பவே போய் பேசலாமே”

”எல்லாத்துக்கும் அவசரம்தான் உனக்கு, அமைதியா இரு பொறு பொ

...
This story is now available on Chillzee KiMo.
...

p>“சரி சரி என்னவோ செய்” என சொல்லிவிட்டு மலர்விழியிடம் பொருளை தந்து ஏதோ பேசிவிட்டு ஒதுங்கி நின்றார். விஷ்வா கேமராவை இயக்க ஆதி அவளிடம்

”மலர்விழி கேட்குதா” என பேச அவளும்

”கேட்குது”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.