Page 3 of 4
“பேச வேணாம் தலையாட்டினா போதும், அப்புறம் நான் சொல்றதை அப்படியே செய்ங்க போதும் இப்ப தலையை கொஞ்சம் திருப்புங்க இப்படி இடது பக்கமா ஓகே அதான் கரெக்ட் அப்படியே கையில இருக்கற காஜலை உங்க முன்னாடி வைச்சிக்குங்க, அவ்ளோ தூரம் வேணாம் இன்னும் கிட்ட நீங்க முனையில பிடிங்க அப்பதான் கம்பெனி பேர் பளிச்சின்னு தெரியும் ஆமா அப்படித்தான் கரெக்ட் சரியா போச்சி இப்ப ஆக்ஷன் சொன்னதும் நீ விதவிதமா ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அங்கு பெட்டில் படுத்திருந்த தன் தாயுடன் பேசிக்கொண்டிருந்த மலர்விழி முன்பு நின்றான் ஆதி
மலர்விழி என்னாச்சி உங்க அம்மாவுக்கு ஏன் கண்ல கட்டு போட்டிருக்காங்க என ஆதி கேட்க அதற்கு மலர்விழி