(Reading time: 13 - 26 minutes)

”தெரியும் சின்ன புள்ள அக்கா அது, விவரம் தெரியாம பேசுது”

“என்னத்த சின்ன புள்ள இப்ப அது காலேஜ்ல பெரிய படிப்புல படிக்குது”

“என்ன படிச்சாலும் அவள் அப்பன் பெரிய டாக்டர் அரசாங்க உத்தியோகம், நான் பாரு எப்படியிருக்கேன். இதுல அந்த பொண்ணு எனக்குத் தேவையா”

“அது உன்னை விரும்புதுன்னு நினைக்கறேன்”

“தெரியும்”

“என்ன செய்யப் போற என்னிக்காவது ஒரு நாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

கல்யாணம் ஆச்சி, என்கிட்ட நீ சொல்லலையே”

“இது என்ன கதையால இருக்கு, நான் ஏன் உன்கிட்ட சொல்லனும்”

“நாம எப்படி பழகினோம், ஒண்ணு மண்ணா பழகிட்டு, இப்படியா எல்லாத்தையும் என்கிட்ட மறைப்ப”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.