சிறுகதை - முதியவரின் முனகல் - ரவை
பாவம், அந்த முதியவர்!
அவர் வாய்க்கு ருசியாக விருந்து கேட்கவில்லை, படுத்துப் புரள சொகுசு மெத்தை கேட்கவில்லை, உடுத்த பட்டாடையோ, கண்டு களிக்க தொலைக்காட்சிப் பெட்டியோ, உல்லாசப் பயணமோ, படிக்க புதிய புத்தகங்களோ,செவிகுளிரகேட்டுமகிழ சங்கீதமோ, கேட்கவில்லை!
இவைகளை கேட்பதற்கு உடலில் தெம்பில்லை.
முட்டிவலியினால் நடக்கமுடியவில்லை, வயிற்றுக் கோளாறினால் உண்ணமுடியவில்லை, கண்பார்வை மங்கிவிட்டது, படுத்த படுக்கையாய் மாதக்கணக்கில் நாட்களை நெட்டித் தள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தினரும் கொஞ்சம்கொஞ்சமாக விலகி இப்பொழுது முற்றிலும் விலக்கிவிட்டனர். குழந்தைகளுக்கு வழிகாட்டி, பெற்றவர்கள்தான்!
எந்தக் குழந்தைகளின் மலஜலத்தை பாசத்தோடு பார்த்துப் பார்த்து சுத்தப்படுத்தினாரோ, அந்தக் குழந்தைகள் பெரியவர்களானதும், தந்தையின் மலஜல துர்நாற்றத்துக்காக அவரையே ஒதுக்கிவிட்டனர்!
