(Reading time: 9 - 18 minutes)

சிறுத் தொடர் - மல்லி - 08 - சிற்றிடை மீது வாழை பூ ஜொலிக்கும் ஷெண்பக பூ - சசிரேகா

love

வெற்றி தன் நிலத்தில் வாழைக்கன்னுங்களை நட்டுக் கொண்டிருந்தான். வரிசையாக இடைவெளி விட்டு அவன் வேலையாட்கள் துணையோடு நட்டுக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் ஏற்கனவே நட்டு வைத்திருந்த வாழைகன்னு மரமாகி அதில் விளைந்த வாழைத்தார்களை வெட்ட ஆட்களுக்கு கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்த நேரம் கால் கொலுசு சத்தம் கேட்டு தானாகவே அவனது இதழ் புன்னகையை தவழ விட்டது. ஆசையாக அவன் திரும்பி சத்தம் வந்த திசையை பார்த்தான் அங்கு சுஹாசினி நடந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுகமே ஜொலிக்குது அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என சொல்லி அவளது கன்னத்தில் முத்தம் வைக்க அவளோ சிணுங்கினாள்

“இதெல்லாம் தப்பு இதுக்குத்தான் என்னை ஆள் இல்லாத இடமா கூட்டிட்டு வந்தீங்களா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.