(Reading time: 15 - 30 minutes)

சிறுகதை - சிரித்து வாழவேண்டும் - ரவை

couple

"ம்மா! நீ ஏம்மா, எல்லா நாளும் நாங்க எல்லாரும் சாப்பிட்டு முடிச்சபிறகு, தனியா சாப்பிடறே?"

"அதுவா, நான் சொல்றேன்! அவ சமைச்சதை சாப்பிட்டுவிட்டு, நாம உயிரோட இருக்கோமான்னு தெரிஞ்சபிறகு, பயமில்லாம நிறைய சாப்பிடத்தான்......!"

அனைவரும் சிரித்தனர், அம்மா உட்பட!

"அப்பா! நீ ரொம்ப மோசம்ப்பா! இருபத்தைந்து வருஷமா அம்மா சமைச்சதை சாப்பிட்டு, ஒட்டரைக்குச்சி மாதிரியிருந்த உடம்பை, டபுள்பேரலா பெருக்கிக்கிட்டு, இப்படி அவதூறா பேசக்கூடாதுப்பா!"

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏழுவயசு மூத்தவர், அந்தக்காலத்திலே இந்த வயசு வித்தியாசம் ரொம்ப சகஜம்....."

சுசீலாவின் பெற்றோர் சிரிப்பை அடக்க முடியாமல், தலையை குனிந்துகொண்டனர்.

சுசீலாவின் அப்பா, நாதன், பெரியவரின் அருகே அமர்ந்து, அவர் காதில் விழும்படியாக உரக்க கேட்டார்.

"உங்களுக்கு எந்த காது கேட்கும்?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.