(Reading time: 18 - 36 minutes)

சிறுகதை - அந்த ஒரு சொல்! - ரவை

women

றுநாள் நடக்கவேண்டிய திருமணம் திடீரென ஏன் நின்றுபோனது, என்பது தெரியாமல், அவரவர்களுக்கு தோன்றியதை கூறிக்கொண்டிருந்தார்கள்!

"சீர்வரிசை சொன்னபடி செய்யவில்லையாம், அதனாலே....."

"மணமகன் அமெரிக்காவிலே பெரிய உத்தியோகத்திலே கைநிறைய சம்பாதிப்பதாக பொய் சொல்லி...."

"மணமகள் வேறுயாரையோ லவ் பண்றது, கடைசி நேரத்தில் தெரிந்துவிட்டதாம்......"

"அதெல்லாமில்லை, மணமகளுக்கு அமெரிக்கா போக விசா கிடைக்க பல வருஷங்கள் ஆகுமாம், அதுவரையிலும், தம்பதி பிரிந்து வாழ

...
This story is now available on Chillzee KiMo.
...

கத்தான் வந்தோம்."

" அப்பா! அவங்களிடம் சொல்லுங்க, நியூஸ் பேப்பரிலே, கல்யாணம் நின்னுபோன காரணத்தை விளக்கி விளம்பரம் கொடுக்கப்போறோம், நாளைக்கு காலையிலே, எல்லா லோகல் பேப்பரிலேயும் செய்தி வரும், என்பதை சொல்லிடுங்க!"

" ஏன் அதை நீங்க சொல்லக்கூடாதோ! மாப்பிள்ளை கௌரவம் குறைஞ்சுபோயிடுமோ?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.