(Reading time: 18 - 36 minutes)

"அப்பா! கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர், ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் எண்பது ஆண்டுகளுக்கு பாதிக்கிற விஷயம்னு திரும்பத் திரும்ப சொல்லுவியே, மறந்துட்டியா? ஒரு வார்த்தையிலே அடங்கியிருக்கா, என் எண்பது ஆண்டு வாழ்க்கை? சொல்லுங்க!"

"சம்பந்தி! சந்திரா சொல்றது, நியாயமா தோணுது, சந்திரா! நீ பேசும்மா!"

"ரொம்ப ரொம்ப நன்றி, சார்! நீங்க பேசுகிற ஒவ்வொரு சொல்லிலேயும், நியாயம் தர்மம் நிரம்பி வழியுது, அதுக்காக உங்களை கும்பிடறேன்,...."

சம்பந்தி எழுந்து நின்று சந்திராவை முதுகில் தட்டி, பாராட்டி, ஆசிர்வதித்தார். கண்ணன் தலை கவிழ்ந்தான்.

பெரியவங்க எல்லாருடைய அனுமதியோட, என் வாழ்க்கையை யாருடன் இணைக்கணும்னு, நீங்க ஆசைப்படறீங்களோ, யாருடைய முழு நம்பிக்கைக்கும் பின்னப்படாத அன்புக்கும் நான் என்னை தகுதியாக்கிக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

், அதிலென்ன தவறு? இந்த வீட்டிலேயே, என் தாத்தா பாட்டி இருக்கிறார்கள், ஒருவரை ஒருவர் ஐ லவ்யூ என்று பேசிக்கொள்வார்கள். அந்த 'லவ்'விலே, செக்ஸ் கிடையாது, ஏன், இப்போ இங்கே உங்கப்பா மனமாற என்னை பாராட்டும்போது, யு ஆர் வெரி ஸ்வீட் என்றார். அந்த சொல்லிலே, செக்ஸ் உண்டா? சொல்லுங்கள், மிஸ்டர் மாப்பிள்ளை!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.