சிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை
"பெரியப்பா! நீங்களும் பெரியம்மாவும் கட்டாயம் கிருகபிரவேசத்துக்கு வந்து என்னை ஆசிர்வதிக்கணும். உங்க ஆசிர்வாத்த்திலேதான் உங்க பிள்ளையோட சேர்ந்து மேற்படிப்புக்கு அமெரிக்கா போனேன், உங்க ஆசிர்வாத்த்திலேதான் பி.எச்.டி. பட்டம் வாங்கினேன், உங்க ஆசிர்வாத்த்திலேதான் நல்ல வேலை கிடைச்சுது, உங்க ஆசிர்வாத்த்திலேதான் நல்ல பொண்ணா கிடைச்சு கல்யாணம் பண்ணிண்டேன், உங்க ஆசிர்வாத்த்திலேதான் சம்பாதிச்ச பணத்திலே சேமிச்சு, இப்ப என் அப்பா, அம்மா சௌகரியமா வசிக்கிறதுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
சரியா?"
"கரெக்ட்! அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து, பைபாஸ் சர்ஜரி பண்ணினா, உயிருக்கு ஆபத்துன்னு, பேஸ்மேக்கர் வைச்சிருக்கிறது தெரியுமோனோ?"
"ஆமாம்,......"
"அவருக்கு டாக்டர் எச்சரிக்கை பண்ணியிருக்கிறதை, நீ சின்ன பிள்ளைனு, உங்கிட்ட அவர் சொல்லலே......"
"எச்சரிக்கையா?"