(Reading time: 9 - 18 minutes)

“ஆமாம்”

”போதும் விடுங்க நேரமாகுது நான் போறேன் சாருபா தேடுவா”

“அவளை விடு அவள் ஒண்ணும் சின்ன குழந்தையில்லை விட்டா என்னை விலைக்கு வாங்கிடுவா கேடி”

”அப்படி சொல்லாதீங்க அவள் விவரம் தெரியாம செய்றா”

“ம்க்கும் நீதான் சொல்லனும், நேத்து ரோடுல என் வண்டில போறேன் குறுக்க வந்து நிக்கறா, என்னை வீட்ல விடுன்னு அதிகாரம் வேற செய்றா, முடியாதுன்னு சொன்னதுக்காகவே

...
This story is now available on Chillzee KiMo.
...

நீ என்னை லவ் பண்றியா இல்லையான்னு நான் எப்படி தெரிஞ்சிக்கறது”

“லவ் பண்ணாமதான் இவ்ளோ ஆசையா வர்றேனா என்ன?”

“ம் அழகாதான் பேசற ஆனா ஐ லவ் யுன்னு சொல்லமாட்ட”

“சொல்லவே மாட்டேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.