(Reading time: 15 - 29 minutes)

முடியாதே, இது அவர்களுக்கு சொந்தமான இடம், அவர்களைமீறி தப்பிக்கமுடியாதே!

என்ன பயம், அவர்களிடம்? இதெல்லாம் ஒத்துவராது என முகத்தில் அறைந்தாற்போல, பளிச்சென சொல்லிவிட்டே போவோம் என்று நினைத்தாள்.

ஆமாம், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறேனே, அதை மீறிய குற்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

>சித்ராவிடம் அதை கொடுத்து பார்க்கச் சொன்னார்கள்.

சித்ரா அதைப் பார்த்தாள். ஷாக் அடித்தது, அவளுக்கு!

அந்த வீடியோ முழுவதும், சற்றுமுன், அவளை, கேமிராமேனும் மேக்அப்மேனும் தொட்டுத் தடவி முத்தமிட்ட எல்லா காட்சிகள்தான் நிரம்பியிருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.