Page 1 of 5
சிறுத் தொடர் - மல்லி - 12 - மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி - சசிரேகா
”வெற்றி” என ஃபோனில் ஆசையாக அழைத்தாள் பூங்கொடி அவளது இனிமையான பேச்சிலும் அந்த பேச்சில் தெரிந்த வெட்கமும் வெற்றியை சிலிர்க்க வைத்தது
”சொல்லு பொண்டாட்டி”
”என்னது பொண்டாட்டியா இன்னும் நாம லவ் கூட பண்ணலையே”
”ஓ ஆமாம்ல சாரி சாரி சொல்லுங்க சிஸ்டர்” என வெற்றி சொல்ல மறுபக்கம் பூங்கொடி சினந்தாள்
”என்னது சிஸ்டரா என்ன விளையாடறீங்களா வெற்றி”
“இது என்ன நியாயம் பொண்டாட்டின்னாலும் கத்தற,
...
This story is now available on Chillzee KiMo.
...
தப்பு” என அவள் வெட்கப்பட முதலில் அதிர்ந்தவன் பின்பு புரிந்தவுடன் சிரித்துக் கொண்டே வெற்றி
”அப்படியே மண்டையில கொட்டிடுவேன் நான் சொன்னது பரிசு பொருள்தான் அது ஒரு நகைன்னு நினைச்சிக்கயேன்”