(Reading time: 15 - 29 minutes)

”எனக்கும் தங்க வளையல் வாங்கத்தரத்தான் ஆசை இன்னிக்குதானே கடலை அறுத்திருக்கேன், வித்ததும் பணம் வரும், ரெண்டு கையிலும் தங்க வளைவி வாங்கி போடறேன்”

“ஓ அப்ப ஜிமிக்கி வாங்கி வந்திருப்பீங்க”

“ஜிமிக்கி வாங்கி வந்திருந்தா எதுக்காக நான் உன் காலை காட்டச் சொல்றேன்” என வெற்றி சொல்ல அதற்கு பூங்கொடி

”ஓ கொலுசு இல்லை, ஜிமிக்கி இல்லை, வளையல் இல்லை, கால்ல வேற என்ன நகை

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டி”

”ஓ அப்படி போதா கதை, அப்ப கேளுங்க என் ஆசை புருஷா, இது கோயில் சில விசயங்கள் நடக்கனும்னா அதுக்கு ஏத்த இடம், பொருள், காலம், நேரம் பார்க்க வேணாமாக்கும்” என அவள் சொல்ல சிரித்தான் வெற்றி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.