Page 1 of 4
சிறுகதை - மனித தெய்வம்! - ரவை
"அப்பா! நமக்கு அதிர்ஷ்டம் தேடி வந்திருக்குப்பா! எல்லாம் நாங்க நல்லாயிருக்கணும்னு நீ தினமும் பண்ற பூஜையினாலேதான்!"
"அப்படியா! ரொம்ப சந்தோஷம்! விவரமாச் சொல்லு!"
" என் ஃபிரெண்டு மோகன், அதாம்ப்பா! உன்னோ
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசிண்டிருக்கே! இப்ப எல்லாமே பணம்தான்!"
' பணம்' என்ற சொல் காதில் விழுந்ததும், நீலு ஏதோ ஞாபகம் வந்ததுபோல், தந்தையின் அருகில் வந்து, பேசினார்.
"அப்பா! நீதான், நம்ம வீட்டு கதவை தட்டுகிற அதிர்ஷ்ட தேவதை உள்ளே வர, வழி செய்யணும்ப்பா!"
