Page 2 of 5
வினிதா! ஆனானப்பட்ட விசுவாமித்திர முனிவரே, மேனகையிடம் மயங்கி சம்சாரம்நடத்தி, குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையா? இந்த வினோத் என்ன, விசுவாமித்திர முனிவரைவிட, பெரிய முனிபுங்கவரோ!
வினிதா! உன்காலில் விழாத குறையாக கெஞ்சுகிறோம், நீதான் அவனை எப்படியாவது அவனை உன் அழகில் மயக்கி உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
வெறும் வாயை மெல்பவனுக்கு, அவல் கிடைத்ததுபோல், ஒருநாள் பகலில் வினோதின் பெற்றோர் வினிதாவைப் பார்க்க வந்தனர்.
அவர்கள் வருகையின் நோக்கம், வினிதா எந்த அளவுக்கு தங்கள் மகனை தன் கவர்ச்சியால் மடக்கி, திருந்தவைத்திருக்கிறாள் என்பதை அறிவதே!