Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - தை பிறந்தாச்சு… - ரவை - 5.0 out of 5 based on 2 votes

தாத்தா! உனக்குத் தெரியாத ஒன்றை நான் சொல்லவில்லை, என் உள்மனது ,அவனைப் பார்த்த முதல்நாளிலிருந்தே அவன்தான் எனக்காகப் பிறந்திருப்பவன் என்று அலறிக்கொண்டிருக்கிறது. எனக்கு இந்த அனுபவத்திலிருந்து முன்ஜன்ம தொடர்புபற்றி நம்பிக்கை பிறந்திருக்கிறது. வெட்கத்தைவிட்டு சொல்றேன், இந்த உறவிலே செக்ஸ் எட்டிக்கூடப் பார்க்கவில்லை! தாத்தா! அவன் சொல்றான், நான் அவனுக்கு மனைவியா அமைந்தாலும், அமையாவிட்டாலும், அவன் தொடர்ந்துஎனக்காக, நான் நல்லா வாழ்வதற்காக, சந்தோஷமாக இருப்பதற்காக, தான் எதையும் செய்யத் தயாராயிருப்பதாக சத்தியம் செய்கிறான்.

அவன் குலம், சாதி, சொத்து எதைப்பற்றியும் நான் விசாரிக்காத காரணம், அவைகளில் ஏதாவது எங்கள் உறவுக்கு தடையாக வந்துவிடுமோ என்கிற பயந்தான்!............"

" சரிம்மா! இத்தனை விவரங்களிலே, உங்க அப்பா, அம்மாவிடம் எவைகளை சொல்லியிருக்கே, எதை மறைச்சிருக்கே?"

" எதையுமே மறைக்கலே, தாத்தா!"

" உங்கம்மாவின் ஆட்சேபணை, எனக்குத் தெரிந்து, அவன் ஓட்டல்சர்வராயிருக்கான் என்பது மட்டுந்தான்! சரியா?"

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

" நோ, நோ! அம்மாவை அப்படி சுலபமா எடை போடாதே! முதல் ஆட்சேபணை அது! அதை தாண்டினா, மற்றவைகள் ஒவ்வொன்றாக கிளம்பும்! அவனுடைய குலம், கோத்திரம், சாதி, சமூக அந்தஸ்து, சொத்து இப்படி ஒவ்வொன்றாக எழுப்புவாள். அவளுடைய ஒரே குறிக்கோள், அப்பா அம்மா பார்த்துவைக்கிற ஒருவனுக்குத்தான் நான் கழுத்தை நீட்டணும், இந்த காதல், கத்திரிக்காய் பேச்செல்லாம் விட்டுவிடணும், இல்லேன்னா, தற்கொலைன்னு மிரட்டறா! தாத்தா! அவளுடைய வாதம் பெற்றவங்களுக்கு, குழந்தைகளின் எதிர்காலம், வாழ்க்கை, படிப்பு, திருமணம் இவைகளை தீர்மானிக்கிற உரிமையுண்டு என்பதுதான். எனக்கு அதுஉடன்பாடில்லை, காரணம், காதல் என்கிற ஒரு தெய்வீக உறவுக்கே வாய்ப்பில்லாமல் போய்விடும். கல்யாணத்துக்குப்பிறகு, கணவனை லவ் பண்ணுங்கறாங்க! காதலென்ன, கடையிலே வாங்கற சரக்கா? திட்டம் போட்டு, முன்னேற்பாடு பண்ணி நடக்கிற ஒன்றா? தாத்தா! எனக்கு கல்யாணமே ஆகாமல், கன்னியாகவே வாழும் நிலை ஏற்பட்டாலும் சரி, அம்மாவின் அபத்தமான கொள்கைக்கு உடன்படமாட்டேன்.........."

"நான் என்ன செய்யணும்னு நீ நினைக்கிறே?"

" அம்மாவின் மனசை மாற்றி என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டச்சொல்லணும்........."

" நிரஞ்சன் உன்னைமாதிரி பிடிவாதமா இருக்கிறானா, காதல் கல்யாணத்திலே? அவன் பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும், உனக்கு தாலி கட்டுவானா?"

பைரவி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் தயங்கினாள்.

" புரிகிறது, நீ உன் குடும்பத்தின் சம்மதம் பெற்றபிறகுதான் அவன் உங்கள் காதலைப்பற்றி அவன் பெற்றோரிடம் பேசப்போகிறானில்லையா? ஆனா அவர்கள் சம்மதம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. சரியா?"

" ஆமாம், தாத்தா!"

"பைரவி! நீயோ நிரஞ்சனோ உடனே கல்யாணம் செய்துக்க அவசரப்படவில்லை என்பது சரிதானே! உனக்கு உடனடியாகத் தேவை, கல்யாணமல்ல, அம்மா அப்பா உன் காதலுக்கு சம்மதிக்கவேண்டும் என்பதுதான், சரியா?"

" ஆமாம், தாத்தா!"

" அதற்கு நீ அவர்களிடம் நிதானமாக பொறுமையாக பேசி அவங்க மனசை மாற்றி சம்மதம் வாங்கணும். நான் உனக்கு ஆதரவாயிருக்கேன், ஆனா நீதான் பேசணும், சம்மதம் வாங்கணும், இதுதான் சரியான வழி! தை பிறந்தால், வழி பிறக்கும் என்பது சரியாச்சா?"

" ஆமாம், தாத்தா!"

" பைரவி! நீ மட்டுமில்லே, ரொம்ப பேர் பிரச்னை எதுன்னே தெரியாம, தவறா புரிஞ்சிக்கிட்டு, தப்பான முடிவெடுத்து, வாழ்க்கையையே பாழாக்கிக்கிறாங்க!

உணர்ச்சிவசப்படாம, இல்லாதவைகளை கற்பனை செய்துகொண்டு சிக்கல்களை ஏற்படுத்திக்காம, எதையும் பிரித்துப் பார்த்தால், பிரச்னை என்பதே வராது!"

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - தை பிறந்தாச்சு… - ரவைAdharvJo 2019-03-16 19:10
Well said uncle 👏👏👏👏 also we got to be flexible :yes: illana Thai prindhalum vazhi pirapadhu kashtam than :yes: aunty easy ya uncle retirement vanga solluranga is it doable :Q: everyone will.have reason behind working ....selfish aga iruka mudiyuma :sad: later she will.only end up.sending him to work 😜

Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தை பிறந்தாச்சு… - ரவைravai 2019-03-18 20:36
thanks a lot dear Adharva Jo!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தை பிறந்தாச்சு… - ரவைmadhumathi9 2019-03-14 06:11
:clap: nalla kathai.vaaltugal. (y) :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தை பிறந்தாச்சு… - ரவைரவை 2019-03-14 08:22
Thanks, மதுமதிம்மா!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தை பிறந்தாச்சு… - ரவைViji. P 2019-03-13 17:34
This is a good advice, to solve the problems, for those who are all reading this story. Thank u sir!!! 👌👏" ஒரு முறை தான் வாழ்கிறாய்" this essay is useful for us . Thank u sir !!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தை பிறந்தாச்சு… - ரவைரவை 2019-03-13 18:51
Dear Viji,
Thanks for both!
My aim is to send a message across, through each of my stories.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top