Page 1 of 3
சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவை
ஞாயிற்றுக்கிழமை! மாலைநேரம்! சபேசன் குடும்பத்தினர் அனைவரும் டி.வி.பெட்டியின் முன் அமர்ந்து தமிழ் சினிமா படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த அனைவரிலே, சபேசனின் தாய் சரோஜாவும் அடக்கம்.
அந்த வீட்டில்
...
This story is now available on Chillzee KiMo.
...
கணவன் மனைவியை உயிருக்குயிரா நேசிக்கிறான், மனைவியும் அப்படியே! அதனாலே அவங்களுக்குள்ளே எந்த ஒளிவுமறைவும் கிடையாது, வெட்கமும் கிடையாது, ஒருவருக்கொருவர் குழந்தையா மாறிடுவாங்க, மாறணும், அப்பத்தான் ஒருத்தரை ஒருத்தர் நிஜமாவே நேசிக்கிறான்னு அர்த்தம்!"