(Reading time: 9 - 17 minutes)

 பள்ளிவிழாக்களில், ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும், மற்ற மாணவர்களின் பெற்றோரை சகல மரியாதையுடன் வரவேற்று ஆசனத்தில் அமரவைத்து உபசரிக்கும்போது, ஏழை மாணவனின் பெற்றோர் ஒரு ஓரமாக கேட்பாரும் கவனிப்பாருமற்று நிற்கையில், அவர்கள் பெற்ற பிள்ளைகளின் மனம் சுக்குநூறாக உடைந்துபோகாதா?

...
This story is now available on Chillzee KiMo.
...

்து விடுபட முடியாமலே போயிடும், அதனாலே, பள்ளிக்கூடம் போய் நல்லா படிச்சு, பாஸ் பண்ணி, நிறைய சம்பளம் கிடைக்கிற உத்தியோகம் உனக்கு கிடைச்சு, நாம ரெண்டுபேரும் நிரந்தரமா பஞ்சம் பசியிலிருந்து விடுதலை பெறணும்டா!"

 "ஆமாம்மா! நீ சொல்றதுதான் சரி!"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.