Page 55 of 61
”நிறையவே சார்”
”என்ன விசயம் சொல்லுங்க” என பாலாஜி கேட்டதும் திருக்குமரனும் சரவணனும் தங்களுக்கு தெரிந்தவற்றை அருவி போல கொட்டித் தீர்த்தார்கள்.
”இவ்ளோ நடந்திருக்கு ஆனா, இதை நிரூபிக்க ஆதாரம் இல்லை. இனியா சாட்சி சொல்ல வந்தாலும் அந்த வீடியோ இருக்கறதால அதையேதான் எல்லாரும் நம்புவாங்க, ... >” ”ஆனா அவன் கிடைப்பானா, கிடைச்சாலும் உண்மையை சொல்வானா”
”கண்டிப்பா சொல்லமாட்டான்” என பாலாஜி சொல்லவும் திருக்குமரனுக்கு தலையே
This story is now available on Chillzee KiMo.
...