Page 52 of 61
”எதேச்சயா வந்திருப்பான்”
”இல்லையே ஏதோ தப்பா இருக்கே, நீங்க எதையோ சொல்லாம விட்டீங்க உண்மையை சொல்லுங்க, நீங்க அந்த ஓட்டல்லதான் இருக்கீங்கன்னு அவனுக்கு எப்படி தெரியும்”
”அது தெரியலை”
”அதுக்கப்புறம் அருணை நீங்க பாரத்தீங்களா”
”ஆமாம் அவன் என்னை தேடி வந்தான்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பா தமிழினியோட வீட்டு அட்ரஸ் கொடுத்தாரு”
”இது தப்பில்லையா”
“தமிழினியோட அப்பா ஆர்மி ஆபிசர், அருண் போய் தகராறு செஞ்சாலும் அவர் அவனை