Page 49 of 61
என பல இடங்களில் அலைந்து வந்த காரணத்தால் அசதியில் 5 நிமிடத்திலேயே அவனை உறக்கம் தழுவ உறங்கியேவிட்டான். சரவணனோ நிம்மதியாகி திருக்குமரனுக்கு உதவ நினைத்து அருணின் நண்பர்களை கண்டறிய முயன்றான்.
விடிந்தது
ஆகஸ்ட் 15 காலை மணி 7.30
காலையில் எழுந்ததும் திருக்குமரன் உற்சாகமாக தமிழினியை காணச் சென்றான், அவ ... , இனியா சொல்ற உணமையில ஏதாவது ஆதாரம் கிடைக்கலாம் அவள்ட்ட பேசறியா”
This story is now available on Chillzee KiMo.
...
“கண்டிப்பா பேசறேன்” என சொல்ல உடனே திருக்குமரன் தனது செல்போனை தமிழினியிடம்