Page 47 of 61
”அப்புறம் எதுக்காக நீ வெளிய போன, உன் வீட்லயே இருந்திருக்கலாமே”
”நான் ரொம்ப பயந்துட்டேன் இனியாக்கா நடந்த சம்பவத்தை வீட்ல சொல்ல வேணாம்னு சொன்னாங்க ஆனா, என்னால முடியலை என் அப்பாகிட்ட விசயம் சொன்னேன், அம்மா என்னை திட்டினாங்க, அன்னிக்கு முழுக்க நான் மனசு உடைஞ்சிப் போயிருந்தேன், பயந்திருந ... ம் பண்ணிக்கப் போறவன்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓகே எனக்கு ஏதாவது ஞாபகம் வந்தா கண்டிப்பா நான் ஃபோன் பண்றேன்”
”சரி பத்திரமா இரு”