Page 42 of 61
சனிக்கிழமை நடந்த விசயங்களில் தான் பார்த்ததையும் தான் அருணை அடித்ததையும் பொறுமையாக எதையும் மறைக்காமல் சொல்லி முடித்தாள்.
”அவனுங்களை அடிச்சி விரட்டினீங்க அப்புறம்” என கேட்க அதற்கு தமிழினி
”அப்புறம் அக்கா பயந்துட்டாங்க, என் மேல கோச்சிக்கிட்டாங்க”
”ஏன்”
”இதனால பெரிய பிரச்சனை வரும்னு சொன்ன ... சொன்னாங்க
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்படியா ஆக உங்களுக்கும் கமலிக்கும் மட்டும்தான் அருணை தெரியலை”