Page 40 of 61
”எனக்குத் தெரியாது சார்”
”நீ எப்ப வந்த”
”ஞாயித்துகிழமை மதியமா வந்தேன் சார்”
”அதுக்கு முன்னாடி நீ அருணை பார்க்கலையா”
“இல்லை சார் ஞாயித்து கிழமை மதியத்துக்கு மேல இருந்து பார்த்துக்கிட்டேன் சார்”
”சரி உண்மையை சொல்லுங்க, நான் உங்களை எதுவும் செய்ய மாட்டேன், கேஸ் போடவும ... பண்ணியிருந்தாங்க சார்
This story is now available on Chillzee KiMo.
...
”உங்க ஆஸ்பிட்டல் ரெக்கார்ட்சை நான் செக் பண்ணனும்”
“தாராளமா சார்”
”சிசிடிவி கேமிரா இருக்கா”